சற்றுமுன் பிரபல பாடகி தி டீர் மரணம்! அ திர்ச்சியில் உ றைந்த குடும்பத்தினர் இ ரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்..!!

திரையரங்கம்

பிரபல பின்னணி பாடகி உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா. இவர், இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

மேலும், அண்மையில் கொ ரோனா பா தித்து சி கிச்சை பெற்று வந்த அவர் கு ணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே, அவரது ஆக்சிஜன் அளவு 45-க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை தனியார் ம ருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.

100% வென்டிலேட்டர் உதவியுடன் சி கிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ர த்த கொ திப்பு அல்லது வேறு வகையான இணை நோ ய்கள் எதுவும் இல்லை. அவர் கு ணமடைந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது.

ஆனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு அளிக்கும் சி கிச்சையை அவர் ஏற்கவில்லை. தீ விர நிலையில் உள்ளார் என அவரது சகோதரி துருதி தீபா மிஸ்ரா நேற்று கூறினார்.

இந்த நிலையில், சி கிச்சை ப லனின்றி அவர் ம ரணம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொ ரோனா பா திப்புக்கு உ யிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உ யிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *