ஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது.. இது உங்களுக்கு கண்ணீரை வர வைக்கலாம்.. இதோ அந்த வீடியோ..!!

தன்னை விட இளையனிடம் தன் ப லத்தை காட்ட நினைப்பது தான் ஆதிக்கம் என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அது கிடையாது. இதையே தான் கொஞ்சம் மாத்தி ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம் உருவாகுது அப்பிடி என்று பலரும் சொல்கின்றனர்.

மேலும் இதற்கு ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம்னு நம் சமுதாயத்தில் ஒரு தோற்றம் வலுப் பெற்றது. பலரை பொறுத்த வரையில் ஆண்கள் தான் சரியா தான் இருக்காங்க. பெண்களுக்கு தன்னை ஆண்களிடத்தில் அ டிமை என காட்ட முயலும் மு ட்டாள் தனம் தான் எதற்கு என்று தெரியவில்லை.

ஆனால் இந்த வீடியோ உங்களின் ஆண்கள் மீதான பார்வையையே மாற்றலாம். பல பெண்கள் ஆண்களை தப்பாகத் தான் பார்த்து கொண்டு இருக்கின்றார். அவர்களுகத் தான் இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*