சின்னத்திரையில் மிகப் பிரபலமாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி இவர் ஒரு நடிகை மட்டுமலலாமல் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவர் நடித்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மேலும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியது மட்டுமல்லாமல் அவர் காதலியாகவும், மனைவியாகவும் பல்வேறு சீரியலில் நடித்து வருகிறார். நீலிமா ராணிக்கு தனது வாழ்க்கையில் உள்ள லட்சியத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்.
அதுமட்டுமில்லாமல் தான் ஒன்றை நிறைவேற்றும் வேண்டுமென்றால் அதற்காக அயராது போராடுவார். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க திறமை மட்டும் போதாது அழகும் தேவை என்பதற்கு எடுத்துக்காட்டாக நமது நீலிமா ராணி பலமுறை நிரூபித்திருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாகவே தேவர் மகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சீரியல் தற்போது நடித்து வரும் நீலிமா ராணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற எண்ணத்தில் அவரை சைட் அ டிக்கும் ரசிகர்கள் ஏராளம்.
ஏனெனில் அவ்வளவு அழகான தோற்றத்தை உடையவர்.இந்நிலையில் சினிமாவில் மோ கம் கொண்ட நடிகை நீலிமா ராணி தற்போது விதவிதமான போட்டோஷூட் மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார்.
View this post on Instagram