55 வயது வி ல்லன் நடிகரை திருமணம் செய்தது ஏன் என அவரது இளம் மனைவி சொன்ன காரணம்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

திரையரங்கம்

தன்னை விட 26 வயது அதிகமான பிரபல நடிகர்  எ மிலண்ட் சோமனை மணந்த பெண் தன் மீதான வி மர்சனங்கள் குறித்து மனம் தி றந்துள்ளார்.தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வி ல்லனாக நடித்துள்ளவர் மிலண்ட் சோமன் (55).இவர் அங்கிதா கொன்வார் (29) என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

தம்பதி இடையே 26 வயது வித்தியாசம் இருப்பதால் அது குறித்து அ டிக்கடி விமர்சனம் எழுவதும் வழக்கம்.அது போல சமீபத்திலும் வி மர்சனங்கள் எழுந்தது.

இது தொடர்பாக அங்கிதாவிடம் நபர் ஒருவர் சமூகவலைதளத்தில், வயதான நபரை பெண் மணந்தால் இந்தியாவில் அது விமர்சனமாகவும், வி வாதமாகவும் மாறுகிறது, அதை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அங்கிதா, மக்கள் பொதுவாக இதைப் பற்றி பேச விரும்புகிறார்கள். அது இந்தியாவில் மட்டுமல்ல. நாம் ஒரு இனமாக, அறியப்படாத, ஆராயப்படாத வி டயத்தை வி னோதமாகப் பார்க்கும் போக்கைக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு மகிழ்ச்சியைத் தருவதை தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன் என தன்னை பற்றி வரும் வி மர்சனங்களுக்கு ப திலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *