28 வயது இளம் நடிகையை 65 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க கேட்ட இயக்குனர்.. அதற்கு கோடிகளில் சம்பளம் பேசும் இளம் நடிகை..!!

திரையரங்கம்

வயதான நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகயை அணுகி இயக்குனர், ஏண்டா! இவரை சந்தித்தோம் எனும் அளவுக்கு வே தனைப்படுத்தி அனுப்பி விட்டாராம் அந்த 28 வயது இளம் நடிகை.

பெண்களின் தேசத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்த காதல் திரைப்படம் ச க்கை போ டு போட்டது. அந்த படம் பல மொழிகளில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதன் பிறகு வாரிசு நடிகர் ஒருவருடன் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்த்த அந்த நாயகிக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை. ரசிகர்கள் பலர் இங்கு இருந்தாலும் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே படு தோ ல்வியை சந்தித்தது.

அதிலும் அந்த வாரிசு நடிகருடன் நடித்த இரண்டாம் பாகம் படு கு ப்பை என அப்போதே செய்திகள் வெளியானது. சரி இங்கே நம்முடைய பாச்சா பலிக்காது என அக்கட தேசத்தில் கடையை விரித்தார் அந்த நாயகி.

அந்த நடிகையிடம் அக்கடதேச ரசிகர்கள் எதை கண்டார்களோ தெரியவில்லை, ஒரு சில படங்களிலேயே அந்த நடிகையை முன்னணி நடிகையாக மாற்றி விட்டனர். மேலும் அவருக்கு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் அளவுக்கு இமேஜையும் உயர்த்தி விட்டனர்.

அரசியலில் தோ ல்வி கண்ட அக்கட தேசத்தில் நடிகர் ஒருவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் ரீ என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் நடிகரின் ரீமேக் படம் ஒன்று வசூலில் சக்கை போடு போட்டது.

தற்போது அதே போல் இன்னொரு ரீமேக் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இதில் அந்த வயதான நடிகருக்கு ஜோடியாக 28 வயதான அந்த இளம் நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இது வரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்த நடிகை வயதான நடிகர் என்றதும் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம். இதனால் படக்குழு செம அப்செட்டில் உள்ளதாம்.

இருந்தாலும் அந்த நடிகை நடிக்கும் படங்கள் தொடர்ந்து அக்கட தேசத்தில் ஹிட் அடித்து வருவதால் சம்பள விஷயத்தில் க டும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *