சற்றுமுன் பைக் வி பத்தில் சி க்கி இளம் நடிகர் தி டீர் ம ரணம்! க தறி அ ழும் குடும்பத்தினர்.. சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகம்..!!

திரையரங்கம்

கன்னட சினிமாவில் நடிகராக இருப்பவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.

மேலும் இதனையடுத்து, பெங்களூருவில் வசித்து வரும் நடிகர் சஞ்ஜாரி விஜய் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மின் கம்பத்தில் மோ தி வி பத்தில் சி க்கி உள்ளார்.

உடனே ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்ட அவர் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் சி கிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் சஞ்ஜாரி விஜயின் தலையில் ப லத்த கா யம் ஏற்பட்டு ர த்தம் வெளியேறி இருப்பதால், அதற்காக தீ விர கண்காணிப்பு பிரிவில் அ னுமதித்து சி கிச்சை அ ளித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சஞ்சரி விஜய் சி கிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள்ளார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *