பிரபல முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி! காதல் என்ற பொய்யை நம்பி ஏ மாந்து விட்டேன்.. என்று ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளார்..!!

திரையரங்கம்

சினிமாவை சார்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பி ரிவதும் ஒன்றும் புதிதல்ல. இது தமிழ் மட்டுமல்லாமல் உலக சினிமாவுக்கே பொருந்தும்.

மேலும் அந்த வகையில் பிரபல நடிகரின் முன்னாள் மனைவி காதலை நம்பி ஏ மாந்ததாக ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தனது மனைவி ரேணு தேசாய் என்பவருடன் சமீபத்தில் வி வாகரத்து பெற்றார்.

ரேணு தேசாய் தமிழில் பார்த்திபன் மற்றும் பிரபுதேவா நடித்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யான் நடித்த பத்ரி மற்றும் ஜானி ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் ஹீரோயின் வேஷத்தை ஓரம் கட்டி விட்டு காஸ்டியூம் டிசைனராக சினிமாவில் தன்னுடைய பணியை தொடர்ந்தார். இதற்கிடையில் பவன் கல்யாண் மற்றும் ரேணு தேசாய் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்றுக் கொண்டு பி ரிந்து விட்டனர். இதற்கிடையில் பவன் கல்யாண் தனது முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கு 5 கோடி மதிப்பிலான வீடு வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.

இதைப் பார்த்து ஆ த்திரமடைந்த ரேணு தேசாய், தனக்கு யாரும் பத்து பைசா கூட தரவில்லை என பொது வெளியில் பேட்டி கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் காதல் என்ற மாயையை நம்பி ஏ மாந்து ந டுத்தெருவில் நிற்பதாக கு ற்றம் சா ட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *