பிரபல நடிகையை 16 நிமிடம் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சொன்ன இயக்குனர்.. அட அவங்களும் இதற்கு ஓகே சொல்லிட்டாங்க..!!

திரையரங்கம்

சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் மிஷ்கின். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு ரசிகர்களை கவரும் வகையில் அமையும்.

மேலும் அந்த வகையில் கடைசியாக மிஸ்கின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் வெளியான சை க்கோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது பி சாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பி சாசு என்ற படத்தை டைரக்டு செய்திருந்தார். பே யை வித்தியாசமாக காட்டிய மிஸ்கினின் எண்ணத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறுகின்றனர்.

பி சாசு 2 படத்தில் ஒரு முக்கிய காட்சியொன்றில் கிட்டத்தட்ட 16 நிமிடம் ஆண்ட்ரியா ஒ ட்டு து ணி இ ல்லாமல் நடித்துக் கொடுத்திருப்பதாக வலைப் பேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இதற்காக தனியாக சம்பளம் பேசியுள்ளார். முதலில் லட்சங்களில் இருந்த ஆண்ட்ரியாவின் சம்பளம் இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொல்லியதால் கோடிகளில் உயர்த்தி விட்டாராம். ஆனால் நடிக்க மாட்டேன் என ஒரு வார்த்தை சொல்லவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *