52 வயது பிரபல வி ல்லன் நடிகரை காதலிக்கும் ஜெயம் ரவி பட நடிகை! இவர்கள் இருவருக்கும் 18 வயது வித்தியாசமா? யார் அந்த நடிகை..!!

காதலுக்கு கண்ணில்லை என பல தலைமுறைக்கு முன்பே ஏன் சொன்னாங்களோ அது நமக்கு தெரியாது, ஆனால் வயதும் முக்கியம் இல்லை என பாலிவுட்டில் பலரும் உணர்த்தி வருகின்றனர்.

ஏற்கனவே பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ், பச்சைக்கிளி முத்துச்சரம் வில்லன் மிலிண்ட் சோமன்- அங்கிதா போன்றவர்கள் எடுத்துக்காட்டுக்கு அங்கு லட்சிய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது சில மாதங்களாக அங்கு சொல்லப்படுவது அர்ஜுன் கபூர்- மலாய்க்கா அரோரா ஜோடி தான். தற்பொழுது இந்த லிஸ்டில் இணைந்துள்ளது ஒரு புதிய ஜோடி. ராகுல் தேவ் இவர் மாடல்லிங் மற்றும் சினிமாத் துறையில் மிகவும் பிரபலம். ஹிந்தி, பஞ்சாபி என ஆரம்பித்து இவர் சுமார் 9 மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அஜித்தின் வே தாளம், சமந்தாவின் 10 எண்ணுறதுக்குள்ள உள்பட தமிழ் படங்களில் வி ல்லன் மற்றும் முக்கிய ரோலகில் நடித்து பிரபலமானவர். ராகுல் தேவின் மனைவி ரீனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் (2009) பாதிப்பின் காரணமாக இ றந்து விட்டார்.

இவருக்கு சித்தாந் என்ற மகன் உள்ளார். மனைவி இ றந்த பின் இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்தார் ராகுல். கடந்த சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த, மாடல் மற்றும் நடிகையுமான முக்தா கோட்சே என்ற நடிகையை டேட்டிங் செய்வதாக கி சு கி சு கப்பட்டது. முக்தா ’தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தவர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*