திருமணமானதை மறைத்து பிரபல முன்னணி நடிகருடன் ஊர் சுற்றிய இளம் நடிகை.. தி டீரென குழந்தையுடன் வெளிவந்த கணவர்.. பிறகு என்ன நடந்தது தெரியுமா?

திரையரங்கம்

இளம் வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் அதன் பிறகு வெளிநாட்டு நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த 43 வயது நடிகை. வயதுக்கு மீறிய க வர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

ஆன்ட்டி வயது இருந்தாலும் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு தனது உடல் எடையை கட்டு கோப்பாக வைத்த நடிகை, தமிழ் சினிமாவின் எல்லாம் தெரிந்த நடிகர் ஒருவருடன் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

சரி, படம் தானே என சாதாரணமாக எடுத்துக் கொண்ட ரசிகர்களுக்கு அ திர்ச்சி அளிக்கும் வகையில் அடுத்தடுத்து அந்த நடிகரின் குடும்ப புகைப்படங்களிலும் இடம் பெறத் தொடங்கினார். ஆனால் அந்த நடிகரின் மேல் நடிகைகளுக்கு காதல் வருவது ஒன்றும் புதிதல்ல.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல்வேறு காதல் கலவரங்களை பார்த்தவர் தான் அந்த நடிகர். தற்போது அந்த நடிகர் டிவி நிகழ்ச்சி, அரசியல் என அடுத்தடுத்து தன் வேலை பார்த்து வருகிறார்.

மேலும் இதற்கிடையில் ஹிந்தி பக்கம் சென்ற அந்த ஆண்ட்டி நடிகை அங்கு ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் மேலாடையின்றி இளம் நடிகர் ஒருவருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைப் பார்த்த பல பாலிவுட் நடிகர்கள் தற்போது அந்த நடிகையுடன் நடித்தே தீருவேன் என அடம் பிடித்து வருகிறார்களாம். நீண்ட நாட்களாக இந்த நடிகை சிங்கிள் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அ திர்ச்சி அளிக்கும் வகையில் தி டீரென அவரது குழந்தையுடன் வெளி வந்தார் அந்த நடிகையின் கணவர்.

திருமணமானதை கடைசிவரை சொல்லாமல் இருந்த அந்த நடிகை தற்போது தி டீரென தனது கணவரை அறிமுகப்படுத்தியதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் மொத்த சினிமா உலகமும் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *