நமக்கெல்லாம் மிகவும் பிடித்த கே.ஜி.எப். நடிகர் யாஷின் சுட்டி குழந்தையா இது?? குழந்தையாக இருந்தவர் இப்போ இவ்வளவு பெருசா வளந்துடாங்களே!! வைரலாகும் க்யூட்டான குடும்ப புகைப்படமாகும்..!!

பெரிய அளவில் கண்டுகொள்ள படாத ஒரு துறை கன்னட சினிமா.இந்த கன்னட சினிமாவை இந்தியா முழுக்க பிரபலபடுத்தியது, ஒரே ஒரு திரைப்படம் கே.ஜி.எப். தான். இது கன்னட திரைப்பட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழியிலும் இன்னும் நான்கு மொழிகளில் வெளியான இந்த படம், அனைத்து மொழிகளில் ரசிகர்களை உருவாக்கியது.

கன்னட சினிமாவில் அந்த படத்தின் மூலமாகவே பல மொழிகளிலும், தனக்கென ரசிகர்களை உருவாக்கி கொண்டவர் யாஷ். கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும்இவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. கன்னடம் ,தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியது.

யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார்.

இவர்கள் இருகிவருக்கும் 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என சர்ச்சைகளும் வந்த நிலையில் அதெல்லாம் பெரிதாக யாரும் எடுத்து கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் மகளின் புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படமும் இப்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

கே ஜி எப் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும், ஷூட்டிங் தொடங்கப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழுந்த நிலையில் படக்குழு, ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் துவங்கியது.தற்போது அந்த படம் நிறைவாய்ந்திருக்கும் என்று தெரிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*