தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாகவும், வைகைபுயலாக திகழ்ந்து தன் காமெடியால் அனைத்து வித காட்சிகளுக்கும் பொருந்தும் வகையான முகப்பாவனைகளை கொண்டு ஈர்த்து வருபவர் நடிகை வடிவேலு.
ஆரம்பத்தில் ஒல்லியாக கருப்பாக இருந்து ரசிகர்களை தன்னுடைய காமெடியால சிரிக்க வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வந்த வடிவேலு கதாநாயகானாக நடிக்க ஆசைப்பட்டும் 23ஆம் புலிக்கேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இதையடுத்து அரசியல் வசம் சென்றதால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்க முடியாமல் விலகி இருந்தார். மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க சிவலிங்கா, மெர்சல் போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில் ஆரம்ப காலத்தில் நடிகர்களுடனே லிப்லாக் காட்சிகளில் நடிக்க யோசிக்கும் நடிகைகள் மத்தியில் சில நடிகைகளுடன் நெருக்கமாகவும் நடித்திருப்பார் வடிவேலு. அதிலும் நீ எந்தன் வானம் படத்தில் க வர்ச்சி நடிகையுடன் குத்தாட்டம் போட்ட போது உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு.
இதுபற்றி நடிகையிடன் கேட்ட போது, வடிவேலுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் முத்தம் கொடுத்ததை தவராக நினைக்கவில்லை, அப்படத்தின் மூலம் நான் பிரபலமானேன் என்றும் கூறியுள்ளார்.
வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.