தன் படத்தின் இயக்குனரை திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை! இணையத்தில் வைரலாகும் திருமண ஜோடியின் புகைப்படம்..!!

திரையரங்கம்

கௌரவம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் யாமி கவுதம். தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் குறிப்பாக பாலிவுட்டில் தான் கவனம் செலுத்தி வருகிறார். விக்கி டோனார் படம் மூலம் தான் யாமி பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றியை தேடித் தந்தது.

தேசிய விருதுகளை வென்ற யுரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தில் பல்லவி சர்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாமி. அந்த படத்தை ஆதித்யா தார் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆதித்யா தாருக்கும், யாமி கவுதமுக்கும் காதல் ஏற்பட்டு இன்று திருமணம் நடந்துள்ளது. கொ ரோனாவின் இரண்டாம் அலை தீ விரமாக இருப்பதால் யாரையும் அழைக்காமல் எளிமையாக திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *