சற்றுமுன் பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை தி டீர் ம ரணம்! சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்.. இ ரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்..!!

கன்னட திரையுலகில் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக இருந்த நடிகை பி ஜெயா அவர்கள் இன்று காலை அவரது உ டல் நலக் கு றைவால் ம ரணம் அ டைந்தார். இந்த  ச ம்பவம் சினிமா உலகை பெரும் அ திர்ச்சிக்கு உ ள்ளாக்கிய து கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாகும் காமெடியாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் ஜெயா அவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை சினிமா உலகில் இவர் இருந்திருக்கிறார்.

சினிமாவில் கலக்கியது போலவே. சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் தற்போது 76 வயதான நிலையில் வயது முதிர்வு காரணமாக நடிகை ஜெயாவுக்கு உ டல் நலக்கு றைவு ஏற்ப ட் ட து இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்.

அவர் சி கிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் தான் இன்று காலை அவர் சி கிச்சை பலனின்றி உயி ரிழந்தார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அனைத்து பிரபலங்களும் அவரது மறைவிற்கு. தங்களது இ ரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

இவரது ம றைவு ரசிகர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியது என கூட கூறலாம்.

img class=”alignnone wp-image-10146″ src=”https://news39media.com/wp-content/uploads/2021/06/656556-1.jpg” alt=”” width=”579″ height=”656″ />

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*