எம்புட்டு அழகான ஆண் குழந்தைக்கு தாயான சிம்பு பட நடிகை! யார் அந்த நடிகை தெரியுமா? இணையத்தில் வைரலாகும் குழந்தையின் புகைப்படம்..!!

திரையரங்கம்

டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

மேலும் அதன் பின் இந்தியா வந்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ராணாவின் லீடர், பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்தார். தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா.

இதையடுத்து இவர் திரையுலகை விட்டு நீங்கி தன்னுடன் அமெரிக்காவில் எம்பிஏ படித்த சக மாணவர் ஜோ லாங்கெல்லா என்பவரை இரண்டு வருடங்களாக கா தலித்து அதன் பின் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எதிர் பார்க்க வைத்த ரிச்சாவுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த புகைப்படம் தான் இன்றைய இணையதள ட்ரென்டிங். பார்க்க அழகாக கொழுகொழுவென இருக்கும் குழந்தையை இணையதளத்திலேயே ரசிகர்கள் கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *