விஜய்க்கு சூப்பர் ஹிட் படமான பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவின் கணவர் இந்த இயக்குனர் தானா அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே..!!

திரையரங்கம்

விஜய் மற்றும் விக்ரமன் கூட்டணியில் முதன் முதலாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பூவே உனக்காக. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை சங்கீதா.

விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் து று து றுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. விஜய்க்கு பூவே உனக்காக படம் தான் முதல் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

ஆனால் அதற்கு முன்பே சங்கீதா பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டங்களில் வெகு வே கமாக வளர்ந்து வந்த நடிகைகளில் அவரும் ஒருவராக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவை நீண்ட காலம் தன் கைக்குள் வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்ட சங்கீதா தி டீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவர் வேறு யாரும் இல்லை ஒளிப்பதிவாளர் சரவணன் தான்.

பின்னாளில் இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிம்பு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றே கூறுகின்றனர்.

சங்கீதா மற்றும் சரவணன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது பூவே உனக்காக படத்தில் பார்த்த சங்கீதாவா இது? என யோசிக்கும் அளவுக்கு அவரது தோற்றம் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *