
கடந்த சில நாட்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த பு கார் ச ம்பவம் ப ர ப ரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும் சென்னை அடையார் மகளிர் கா வல் நிலையத்தில் மி ரட்டல், போன்ற ஐபிசி பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது ஆறு வ ழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதன் பின்னர் நடிகை சாந்தினி அளித்த பு காரிலும், திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய ம றுப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் 3 முறை க ர்ப்பமாகி க ருவை க லைத்தாகவும் கு ற்றசாட்டி உள்ளார். அதன் பின்னர், மா தவிடாய் காலகட்டத்தில் கூட தன்னை விடாமல் து ன்புறுத்துவதையும் இதனால் உடல் ரீதியாகவும் ம னரீதியாகவும் பா திக்கப்பட்டதையும் கூறினார்.
இதனால் போ லீசார் தீ விரமாக மணிகண்டனை தேடிய நிலையில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாததால் சைபர் துறையின் உதவியுடன் மணிகண்டனின் செல்போன் சிக்னலை வைத்து அவரைத் தேடி வருவதாக கா வல் துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால் அவர் தனது செல்போனை பயன்படுத்தாமல் தனது உதவியாளரின் செல்போனை பயன்படுத்தி தொடர்ந்து பேசி வருவதாக கா வல் துறையினருக்கு ச ந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்ற தனிப்படை அவருக்கு எ திரான ஆ தாரங்களை சேகரிக்கும் பணியில் தீ விரம் காட்டி வருகின்றனர். தற்போது அவர் சென்னை நெற்குன்றத்தில் இருப்பதாக தமிழக கா வல் துறையினருக்கு தகவல் வந்துள்ளதால் வி சாரணையை தீ விரப்படுத்தி அவரை பிடிக்கும் முயற்சியில் இ றங்கியுள்ளனர்..
Leave a Reply