என்னது! நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மகன் இருக்கிறாரா முதல் முறையாக தனது மகனை அறிமுகம் செய்த நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோ இதோ..!!

திரையரங்கம்

சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாமல் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வி ல்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வரலட்சுமியின் கைவசம்  பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தன் டுவிட்டர் பக்கத்தில் தனது செல்ல நாய் குட்டியை தனது மகன் என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *