
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். ஈர்த்து மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். அதனால் கீதா கணவருடன் மணிக் கணக்கில் செல்போன் பேசி வந்துள்ளார்.
மேலும் அதே போல் ச ம்பவத்தன்று கீதா செல்போனில் பேசிய படி ப டு க்கையறைக்குச் சென்றுள்ளார். ஆனால் மெத்தையில் இரண்டு பா ம் புகள் இருந்துள்ளதை அவர் கவனிக்காமல் மெத்தையில் அமர்ந்துள்ளார்.
அப்போது பா ம் புகள் கீதாவை கொ த் தி யுள்ளது. இதையடுத்து ம ய க் கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் ம ரு த் துவமனைக்குத் தூ க்கிச் சென்றனர். ஆனால், கீதாவை ப ரி சோ தித்த ம ரு த் துவர்கள் அவர் ஏற்கனவே இ ற ந் து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பா ம் புகள் இரண்டும் மெ த் தை யிலேயே இருந்துள்ளது. அதைக் க ண்டு ஆ த் தி ர மடைந்த அவர்கள், பா ம்பை அ டி த் தே கொ ன் று ள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள கால்நடை மருத்துவர்கள், பாம்புகள் இ ன ச் சே ர் க்கையில் இருந்த போது அந்தப் பெண் அதன் மீது அமர்ந்ததால் அவை அந்த பெண்ணை க டி த் துள்ளதாகத் தெரிவித்தனர். இந்த ச ம் ப வம் அப்பகுதியில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply