ப டுக்கையில் இளம் நடிகருடன் கட்டி உருளும் சிவகார்த்திகேயன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்..!!

திரையரங்கம்

சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் அனு இமானுவேல். அதற்கு முன்பே மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் இவர் தெலுங்கில் பிரபல நடிகையான இவர் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இருந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வருவது என்னமோ தெலுங்கு சினிமாவில் தான். சமீபகாலமாக அதுவும் இல்லை என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதன் காரணமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் என்பவரின் அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவரின் ஆறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற மே 30ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதற்கு ஒரு அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் அவருடன் நெ ருக்கமாக ப டுக்கையில் அனு இமானுவேல் கட்டிக் கொண்டுள்ளார்.

இதைப் பார்க்கையில் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. மேலும் இந்த போஸ்டர் பார்ப்பவர்களை கொஞ்சம் கி ளு கிளுப்பு ஊட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *