தமிழ் சினிமாவில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு, பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வி ல்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் படத்தில் பெருமளவில் பரிச்சயமானவர் நடிகர் ராஜன் பி தேவ்.
இவரது மகன் உன்னி தேவ். மலையாள நடிகரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் கேரளாவில் எர்ணா குளம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் த கராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் நடிகர் உன்னி தேவ் மனைவியை க டுமையாக அ டித்து து ன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்நிலையில் இது குறித்து கடந்த வாரம் பிரியங்கா, உன்னி தேவ் மீ து போ லீசில் பு கார் அளித்துள்ளார். அது மட்டுமின்றி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற அவர் மறு நாளே செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து உன்னி தேவ் அ டித்து து ன்புறுத்தியதால் தான் பிரியங்கா செய்து கொண்டதாக பிரியங்காவின் உறவினர்கள் போ லீசில் அவர் மீது பு கார் அளித்துள்ளனர். பின்னர் ஒரு வார வி சாரணைக்கு பிறகு நடிகர் உன்னி தேவ்வை போ லீசார் கை து செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.