ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கொ ரோனாவால் ம ரணமா? செய்தி கேட்டு அ திர்ச்சியான ரசிகர்கள்.. வெளியான உண்மை தகவல் இதோ..!!

திரையரங்கம்

பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி அவர்கள்  உ யிரிழந்துள்ளார் என்ற செய்தி  தீ யாய்  பரவி வந்தது. மேலும் அதற்கான உண்மை  நிலை என்ன வென்று தற்போது வெளி வந்துள்ளது. உலகம் முழுவதும்   கொ ரோ னா  தோ ற்று  நாளுக்கு நாள் அதிகரி த்துக் கொண்டே போகிறது.

தற்போது இரண்டாவது அலை அதிவேகமாக ப ரவி வருகின்ற நிலையில் முக்கிய  அரசியல் பிரபலங்கள் திரைப்பிரபலங்கள் மக்கள் என பலரும் இந்த  நோ ய்  தொற் று ஏற்பட்டு உ யிரிழருந்து கொண்டு வருகின்றார்கள்.

மேலும் அந்த வகையில் இயக்குனர் கே வி ஆனந்த், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி நடிகர் நடிகைகள் என பலரும்  உயிரிழந்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி அவர்கள்

கொ ரோனா தொ ற்றால்    உ யிரிழந்ததாக  தகவல்   தீ யாய் ப ரவி வந்துள்ளது. மேலும் முழுக்க முழுக்க இந்த இது  வ தந்தி  என செய்திவாசிப்பாளர் சங்க தலைவர் பிரபு தாசன் தெரிவித்துள்ளார். இது போல வ தந்தி  பரப்புவோ ர் மீது சட்டப்படி  ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *