சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி!! என்ன ஆச்சு அவருக்கு அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

வைரல் வீடியோஸ்

தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சினிமாவிற்காக இவர் செய்த விஷயங்களை இதுவரை எந்த நடிகரும் செய்யவில்லை என்றே கூறலாம்,

சினிமாவில் சாதித்ததை போல அரசியலிலும் மக்களின் மனதை கவர்ந்தார். பெரிய அரசியல்வாதியாக வலம் வருவார் என்று பார்த்தால் உடல் நலக் கு றைவால் அவர் எதிலும் இறங்குவதில்லை.

கடந்த வருடம் கொ ரோனா நோ யால் பா திக்கப்பட்டு குணமடைந்த விஜயகாந்திற்கு இன்று அதிகாலை தி டீரென மூ ச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அவரது குடும்பத்தார் ம ருத்துவமனையில் அ னுமதித்துள்ளனர்.

அவர் தீ விர சி கிச்சை பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கட்சி சார்பில் வந்த அறிக்கையில் வழக்கமான சி கிச்சைக்காக தான் அவர் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *