இந்தியாவில் கொ ரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் பல வகையில் தா க்கி வருகிறது. அதிலும் திரையுலகை சேர்ந்த பலரும், அவர்களுடைய உறவினர்களும் கொ ரோனா காரணமாக ம ரணமடைந்து வருகிறார்கள்.
மேலும் இந்நிலையில் இயக்குனர் ஜெ.டி ஜெரி,அவர்களின் தாய், இன்று கொ ரோனா காரணமாக ம ரணமடைந்துள்ளார்.
ஆம் அவர் கொடைக்கானலில் கொ ரோனாவினால் பா திக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த இவர் இன்று சி கிச்சை ப லனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இவரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.