ஊடரங்கு நேரத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை! அட இந்த சீரியல் நடிகையா? யாருன்னு நீங்களே பாருங்க இதோ..!!

திரையரங்கம்

பிரபல சீரியலில் நடித்த கவிதா கவுடா, ஊடரங்கு நேரத்தில் தனது காதலனை கரம் பிடித்துள்ளார். ரசிகர்களின் மனம் கவரும் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் இடம் விஜய் டிவிக்கு உண்டு.

அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும், சீரியல்களும் ரசிகர்களிடையே தனி கவனம் பெறும். குறிப்பாக தற்போது ஒளிப்பாகி வரும் பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியல் இல்லத் தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மளிகை கடையை ஒன்றை நடத்தி வரும் அண்ணன் தம்பிகளிடையே உள்ள கூட்டு குடும்ப பின்னணியை மையமாக வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டருக்கு நல்ல வரவேற்பு உண்டு.

அந்த கேரக்டரில் தற்போது நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். இவருக்கு முன்பு மீனா கேரக்டரில் நடித்து வந்தவர் கவிதா கவுடா. இந்நிலையில் அவருக்கு வேறொரு சீரியலில் நடித்து வந்த சந்தன்குமாருக்கும் காதல் இருந்து வந்தது.

இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து கொ ரானா வழி முறைகளை பின்பற்றி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்களது திருமணத்தை எளிய முறையில் செய்துக் கொண்டனர்.

ஊ ரடங்கு இருப்பதால் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர். தங்களுக்கு திருமணமானதை உறுதி செய்யும் விதமாக நடிகை கவிதா கவுடா, புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *