விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுககுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் டிடிக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த திருமணம் சில காரணங்களால் வி வகாரத்தில் முடிந்ததை அறிவோம். சமீபத்தில் கூட டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவிருக்கிறது என கி சு கி சுக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது காதல் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார் டிடி. இதில் முதல் காதல் இரண்டாவது காதல் என படத்தில் காட்டியது போல் எதுவும் கிடையாது.
ஒரே நேரத்தில் நான்கைந்து பேரை காதலித்தால் தான் தவறு. ஆனால் வாழ்க்கையில் 1, 2 காதல் வருவது தவறில்லை என கூறியுள்ளார். இதனால் விரைவில் டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா என ரசிகர்கள் கி சு கி சுத்து வருகின்றனர்.
Such a sweetheart ♥️♥️ Amazing answer from DD about dealing with the past!! 🥰♥️ Love you so much akkaaa♥️♥️😍 @DhivyaDharshini pic.twitter.com/i3fEjF7qBK
— Anbu (@Mysteri13472103) May 15, 2021