சற்றுமுன் நடந்த தி டீர் ம ரணம்! க தறி அ ழும் குடும்பத்தினர்.. சோ கத்தில் வாடும் சினிமா பிரபலங்கள்..!!

வைரல் வீடியோஸ்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மயூரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சுதா சந்திரன்.

மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சாமி 2 திரைப்படத்தில் கூட இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தை பழம் பெரும் பாலிவுட் நடிகர் கே.டி.சந்திரனுக்கு 64 வயது ஆகின்றது. கடந்த 12ஆம் தேதி அன்று மா ரடை ப்பு ஏற்பட்டதால் அவர் மும்பையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார்.

இவருக்கு    மா ரடைப்பால்   காலமானார். நடிகர் கே.டி.சந்திரன் மறைவுக்கு திரையுலகினர் தங்களது   இ ரங்கலை  தெரிவித்து வருகின்றார்கள். இவரது மகள் சுதா சந்திரன் அவர்கள் தொலைக்காட்சி  சீரியல்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *