சற்றுமுன் தீ விர சி கிச்சை பி ரிவில் உ யிருக்கு போ ராடும் சுந்தரி சீரியல் நடிகை! அவரே வெளியிட்ட உண்மை தகவல்..!!

தீ விர சி கிச்சை பி ரிவில் சுந்தரி சீரியல் நடிகை. டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் கதாநாயகியாக அசத்தி வருகிறார். ஏற்கனவே நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்து கலக்கியவர், தற்போது தற்போது என்4 என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தில் இவர் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை நல்ல  பெற்றது. சில நாட்களுக்கு முன்னர் கூட ஏஆர் ரஹ்மானின் இசை ஆல்பம் ஒன்றில் இவர் நடித்திருந்தார். அவருடன் எடுத்த செல்பியும் இணையத்தில் வை ரலானது.

மேலும் இந்நிலையில் கேப்ரியல்லாவுக்கு, கொ ரோனா தொ ற்று உறுதியான  நிலையில் வீட்டில் த னிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து அவரே இன்ஸ்டாவில் பதிவிடவும் செய்தார்.

இந்நிலையில் தீ விர சகிச்சை பிரிவில் கேப்ரியல்லா உயிருக்கு போ ராடி வருவதாகவும், சுந்தரி சீரியல் நிறுத்தப்படுவதாகவும் வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கேப்ரியல்லா தான் நலமாக இருப்பதாகவும், உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*