நடிகை பிரதியூஷாவை க ற் ப ழி த் து கொ லை செய்து விட்டதாக அவரின் தாயார் புதிய ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளார். பிரதியூஷா கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கா தல் பி ரச்சினையில் செய்து கொண்டதாக செய்தி வெளியாகி ப ர ப ரப்பை கி ளப்பியது.
மேலும் இந்நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பிரதியூஷாவின் தாயார் தன்னுடைய மகள் செய்து கொள்ளவில்லை எனவும், அவளை க ற் ப ழி த் து செய்து விட்டார்கள் என புதிய ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளார்.
நீண்ட நாட்களாக தன்னுடைய மகளுக்கு தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த மூத்த நடிகர் ஒருவர் தொடர்ந்து தொ ல்லை கொடுத்து வந்ததாகவும், அரசியல்வாதிகளின் தொ ல்லைகளும் அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதியூஷாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவரது உ டம்பில் பல ந க க்கீ றல்கள் இருந்ததாகவும், மேலும் அவர் மீது வி ந் த ணு க் க ள் ப டர்ந்து இருந்ததாகவும் அந்த ஆ தாரங்களை அப்படியே பணம் கொ டுத்து ம றைத்து விட்டார்கள் என கு ற்றம் சா ட்டியுள்ளார்.
எனக்கு கோர்ட்டுக்கு போய் வா தா டும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை, அதே போல் எங்கு போய் க ம்ப்ளைன்ட் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கு ற்றம் சா ட்டி புதிய ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளார் பிரதியூஷாவின் தாயார்.