நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்த கரையில் உள்ள ம ருத்துவமனையில் அதிதீ விர சி கி ச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் தீ விர பி ரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று தோ ல்வியடைந்தார். மன்சூர் அலிகானுக்கு தொண்டாமூத்தூரில் வாடைக்கு கூட வீடு கொடுக்க மக்கள் முன்வரவில்லை என்று அவரே வே தனையுடன் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். கி ட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டு மிகுந்த அ வதிப்பட்டுள்ளார்.
இதனால் உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டார். மன்சூர் அலிகான் ம ருத்துவமனையில் கொ ரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அ றுவை சி கிச்சைக்கு தயாராகி வருகிறார்.
நடிகர் விவேக் உ யிரிழந்த சமயத்தில் கொ ரோனா தடுப்பூசி குறித்து அவர் பேசிய கருத்து ச ர்ச்சையை கி ளப்பியது. இதனால் தடுப்பூசி குறித்து அ வதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது தமிழக அரசு வ ழக்குப்பதிவு செய்தது என்பது குறிப்பிடதக்கது.