சற்றுமுன் காமெடி நடிகர் பாலா சரவணன் வீட்டில் நடந்த ம ரண ம்!! சோ கத்தில் உ றைந்த குடும்பத்தினர்..!!

திரையரங்கம்

காமெடி நடிகர் பால சரவணன் அவர்களின் குடும்பத்தில் ஒரு இழப்பு ஏற்பட்டு உள்ளது. அவரின் தங்கையின் கணவர் சமீபத்தில் கொரோனா காரணமாக மறைத்துள்ளார். இதனை பற்றி அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில் அவர் கூறியுள்ளது. மக்கள் அனைவருக்குமே ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிக கடுமையாக உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பால சரவணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது”அன்பு நண்பர்களே…இன்று எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும்.

நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முக கவசம் அணிவீர். ப்ளீஸ்” இவ்வாறு பால சரவணன் தெரிவித்துள்ளார்.”இதற்காக பல நடிகர் நடிகைகளும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர், மேலும் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும் செயோது வருகின்றனர்.

அதில் முக்கியமாக குறிப்பிடபடவேண்டியவர் நடிகர் சோனுசூட், அருந்ததி படத்தில் வில்லனாக வந்தவர் நிஜத்தில் பலருக்கும் கடவுளாக தெரிகிறார். சமீபத்தில் கூட கிரிக்கெட் வீர்ர் ரெய்னா அவர்கல் தன் குடும்பத்தில் ஒருவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் அவசரமாக தேவை என பதிவிட்டு இருந்தார்.

உடனே உதவி கரம் நீட்டி நடிகர் சோனு சூட் அவர்கள் அடுத்த 10 நிமிடத்தில் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைத்திருக்கிறார். இது போலவே பல நடிகர்கள் களத்தில் வந்தால் அவர்களின் ரசிகர்களும் கை கொடுப்பார்கள். இந்த காலத்தினை நாம் முடிந்த வரை ஒன்றாக சேர்ந்து கடக்கலாம் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *