எனக்கு 6 மாதத்தில் இரண்டு முறை கொ ரோனா பாசிடிவ்!! குக் வித் கோமாளி பிரபலத்தை பாடாய் படுத்தி எடுத்த கொரோனா!! இவர் இதை பற்றி வெளியிட்ட வீடியோவில் என்ன பேசியுள்ளார் பாருங்க..!!

வைரல் வீடியோஸ்

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவிற்கு உதவ முன் வரும் அளவிற்கு இந்த கொ ரோனா தொ ற்று மிக வேகமாக ப ரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 4லட்சம் பேருக்கு மேல் இந்த கொ ரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் போகிறது. இப்போது மாஸ்க், சனிடைசர்கள் மக்களின் அன்றாட தேவையான பொருட்களாக மாறிவிட்டன. ஒவ்வொரு நாளுமே பாதிக்கபடுபவர்கள் காலமாபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது.

மக்கள் அனைவருமே தந்து அன்றாட வாழ்க்கையினை மாற்றி வேறு விதமாக வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். இன்று சென்ற வருடம் சராசரி| மனுதனின் வாழ்கையே மாற்றி போட்ட கொரோ|னா|வின் பிடி இன்னுமும் தொடர்ந்து வருகிறது.

சாதாரண மக்களில் இருந்து பெரிய பெரிய பிரபலங்களை வரை ஒரு நாளுக்கு பலர் நம்மை விட்டு பிரித்து வருகிறார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள் மக்களை பாதுகாப்பாக இருங்கள் என கூறி வந்தவர்களுக்கே இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் மட்டுமே தமிழ் சினிமாவில் 4பேரினை இந்த நோய் கொண்டு சென்றுள்ளது.

இது வரையில் இந்த வை ரல்சால் தமிழ் சினிமாவில் பல கலைஞர்களை இன்று இ ழந்து உள்ளோம். தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷே பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

இப்படி இருக்கையில் பிரபல  குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் வெளியிட்ட பதிவில் ரசிகர்கள் அனைவருக்கும் ஷா க்கான தகவலை தெரிவித்து இருக்கிறார். தனக்கு கடந்த ஆறு மாத காலத்திலேயே இரண்டு முறை கொ ரோனா பாதுப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் நான் அதனை கடந்து வந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

சம்பீத்தில் கொரோனா இரண்டாவது முறையாக பாசிடிவ் என தெரிய வந்தது. நானும் என்னை தனிமை படுத்தி கொண்டேன் இன்று சோதனை செய்து பார்த்ததில் நெகடிவ் என தெரிய வந்துள்ளது. தற்போது அஸ்வினுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.

இந்த நிலையில் அஸ்வின் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக ப ரவி வருகிறது.  இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அஸ்வின் கடந்த மாதம் காய்ச்சல் சளி ஏற்பட்டது, ப யந்து போய் உடனடியாக PCR பரிசோதனை செய்தேன்.

நெகடிவ் என ரிஸல்ட் வந்தது அதனால் நிம்மதியானேன். கொ ரோனா வை ரஸ் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் மறுபடி காய்சசல் உடல் வலி வந்தது. இம்முறை கொரோனா  வைரஸ் இருக்கும்  என்று பயந்து போனேன் அதனால் மறுபடியும் சென்று பரிசோதனை செய்து கொண்டேன் இம்முறையும் தப்பிவிட்டேன்,

கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன், நமக்கு இந்த தொற்று வராது என அனைவரும் எளிதாக தயவு செய்து இருந்து விடாதிர்க்கள், நானும் அப்படி இருந்தவன் தான் இப்போது ஒன்றுக்கு இரண்டு முறை பட்டு விட்டேன். தயவு செய்து முடிந்த அளவு எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *