தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக களமிரங்கி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். இவர் 7ஆம் அறிவு, 3 படங்களில் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் இருந்து நடித்து வருகிறார்.
மேலும் இவர் சினிமாவில் அப்பாவை போல் ச ர்ச்சையில் சி க்குவதிலும் குறை வைக்காத ஸ்ருதி சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோ ல்வியை சந்தித்து மீண்டு வந்தார். மீண்டும் ஒருவருடன் காதலில் இருந்து வரும் ஸ்ருதி அவருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தற்போது கொ ரானா வை ரஸின் இரண்டாம் அலை என்பதால் அவர் லா க்டவுன் நேரத்தை அவரது காதலருடன் செலவழித்து வருவதாக புகைப்பட பதிவினை பதிவிட்டு வருகிறார்..