என்னது! 50 வயதான நிலையில் ஆணாக மாறிய பிரபல நடிகை.. அட இந்த நடிகையா? என புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!!

இந்திய சினிமாவில் மிகப்பெரும் பெருமைகளை தேடி தந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 90ஸ் கிட்ஸ்களின் கனவு க ன்னியாக வலம் வந்தவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார், அது மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ரஜினி, கமலஹாசன் இவர்களின் திரைப்படங்களில் மிகவும் வெற்றி தந்த படங்களிலும் நடித்துள்ளார் குஷ்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பு அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் கொ ரோனா பி ரச்சனை காரணமாக இப்படத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளன. ஏற்கனவே மகளின் எடையை குறைத்த இவர் தானும் உடற் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

மிகவும் பருமனாக இருந்த குஷ்பு இப்பொழுது ஒல்லியாக தோற்றமலிக்கிறார். இவர் ஒரு புகைப்படத்தையும் இப்பொழுது வெளியிட்டுள்ளார் அதில் ஆண் போல் தோற்றமலித்து காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் வி யந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*