அழகு பைய்யன் அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? தெரியாமல் உண்மையை உடைத்த ஷிவாங்கி..!!

குக் வித் கோமாளி ஷோ பட்டி தொட்டி எங்கும் பரவி அனைத்து மக்களுக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக திகழ்கிறது.இதற்கு முக்கிய காரணம் அந்த ஷோவின் கோமாளிகள் என்றே சொல்லலாம்.அதில் முக்கியமானவர்கள்  புகழ் ஷிவாங்கி பாலா மணிமேகலை போன்றோர்கள்.

அதிலும் ஷிவானி மக்களை அதிக அளவில் கவர்ந்துள்ளார். அதில் அவர் அஸ்வினுடன் ஜோடி சேர மிகவும் ஆசைப்படுவார் அந்த ஷோவில்.தற்போது அவர் முதன் முறையாக  அஷ்வினை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற பேட்டியில் இது குறித்து பேசிய அவர்,

குக் வித் கோமாளி 2 செட்டில் அஷ்வினை முதன் முறையாக பார்த்த போது இவ்வளவு அழகான ஒருவர் சமைக்க வந்துள்ளாரே என தோன்றியது. ஆனால் இவர் ரொம்பவே டெடிகேட் ஆன ஆள், என் வளர்ச்சியை பார்த்து அவரும், அவரது வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சியடைவோம் என கூறியுள்ளார்.கூடவே ஒரு சிரிப்பும் சிரித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*