எ மோஷனல் கிங்..!! பிரபல விஜய் பட மூத்த நடிகர் சற்றுமுன் திடீர் ம ர ணம் !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !! திரையுலகினர் நேரில் அஞ்சலி !!

செய்திகள்

இப்போதெல்லாம் சமீப காலமாகவே திரையுலகில் மட்டுமின்றி பொதுவாக மறைவு அதிகமாக நிகழ்ந்து வருகின்றன.சித்ரா முதல் இன்று விவேக் வரை பல திரை நட்சத்திரங்கள் உட்பட  தவறியுள்ளனர்.அந்த வகையில் தற்போது மேலும் ஒரு இ ழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் விஜய் நடிப்பில் வெளியான தெ றி,மெர்சல்,சிவாஜி,க த்தி உட்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லத்துரை.பல எ  மோஷனல் காட்சிகளை நல்ல வகையில் நடித்து மக்களிடம் ஒரு தனி இடம் பிடித்துள்ளார்.

குறிப்பாக க த்தி படத்தில் இவர் நடித்த காட்சி இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலம்.இன்றும் பேசப்படும் ஒரு காட்சியாக அமைந்துள்ளது.இந்தநிலையில் நேற்று உடல்ந லக் கு றைவால் கா லமாகி உள்ளார் செல்லத்துரை.அவருக்கு வயது 82.இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் மிகவும் சோ கத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *