ம றைவதற்கு முன்பே தன் மூ த்த மகளுக்கு வரன் பார்த்த நடிகர் விவேக்! அதுவும் மா ப்பிள்ளையாக யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா? அட இவரா? என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் திரைப்படங்களில் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை காமெடி நடிகனாக மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விவேக் தனது நகைச்சுவையான நடிப்பு  மற்றும் சிந்தனை மிக்க கருத்துகளை கொண்ட பேச்சால் மக்கள் மனதில் ப லத்த வரவேற்பை பெற்றார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் திரையுலகை தாண்டி நி ஜ வாழ்க்கையிலும் பல சமூக சேவைகளை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து அய்யா அப்துல்கலாமின் தீ வி ர ரசிகரான விவேக் அவர்கள் அவர் வாக்கை வே தவாக்காக கொண்டு பல லட்சம் மரங்களை நட்டுள்ளார். இப்படி திரையுலகில் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு ச மூக சீ ர்தி ருத்த கருத்துகளை பு குத்தி யதொடு அதன் வழியில் நடந்துள்ளார்.

மேலும் இ வ்வறு மக்கள் மனதில் மதிப்பு மிக்க பிரப லமாக இருந்த விவேக் சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை ப லனின்றி . இவரது பி ரி வு சினிமா வட்டாரத்தை தாண்டி மக்கள் மத்தியில் பெ ரும் சோ கத்தில் ஆ ழ்த்தி யுள்ளது.

இந்நிலையில் விவேக் அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் மகன் உள்ளார்கள் இதில்  விவேக் அவர்களின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன் உடல் நி லை கு  றைவு காரணமாக  . இந்நிலையில் விவேக் அவர்களுக்கு அமிர்தனந்தினி மற்றும் தேஜஸ்வினி எனும் இரு மகள்கள் மட்டுமே உள்ளார்கள்.

இதில் மூத்த மகளான அமிர்தனந்தினி ஆர்கி டேக்காகவும் இளைய மகளான தேஜஸ்வினி சிட்டி வங்கியில் பணிபுரிந்தும் வருகிறார்கள். இப்படி இருக்கையில் மூத்த மகளுக்கு திருமண வ ரன் பார்த்து வந்துள்ளார்.

அதுவும் தான் சமூகம் சார்ந்த தொண்டு செய்து வரும் பிரபல தொழிலதிபரை தனது மகளுக்கு வருங்கால கணவராக தேர்ந்தெடுத்த   நிலையில் இவரது ம றைவு அவரது குடும்பத்திற்கு பெரும்  ஏற்படுத்தியுள்ளது.

இதை தாண்டி விவேக் அவர்களின் மகன் இ ல்லாத காரணத்தால் அவரது இளைய மகளான தேஜஸ்வினி தான் அவரது  ச டங் கு முழுவதையும் செய்துள்ளார்.  படங்களில் தனது நகைச்சுவையால்  அனைவரையும் சிரிக்க வைத்த விவேக் அவர்களின் இந்த  ஏற்றுகொள்ள முடியாத ஒரு செய்தியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *