கணவரை பிரிந்து 47 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை!! எப்படி தெரியுமா? எப்படினு தெரிந்தால் அ திர்ச்சியாகிடுவீங்க..!!

திரையரங்கம்

நடிகை ரேவதி டெஸ்ட் டி யூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மண்வாசனை படம் மூலம் தமிழ்   சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி.

அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார்.புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக அவர் வி வாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.இந்நிலையில் டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் இது பற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி வாழ்க்கையில் பல பி ரச்சனைகள கடந்து வந்துள்ளேன். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அது அவரது குழந்தை தானா இல்லை தத்தெடுத்து வளர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே டெ ஸ்ட் டி யூப் மூலம் க ர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *