தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகளின் ஆளுமை தற்போது அதிகரித்தது போல் அந்த காலத்தில் அதுவும் 80களில் பல நடிகைகளின் வரவு இயக்குநர்களுக்கு பிடித்த ஒன்றாக அமைந்தது. அப்படி 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பு.
ஆரம்பகால கட்டத்தில் சினிமாவில் எடையை குறைத்து காணபட்ட குஷ்பு போகபோக எடையை கூட்டினார்.
இதனால் ஒல்லியாக இருக்கும் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நிலையில் இருந்தார். அப்போது இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜ் தொடர்ந்து பல காமெடி படங்களை இயக்கி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார்.
குஷ்பு மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கோபாலா கோபாலா. இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ரொமான்டிக் பாடலில் நடன இயக்குனர் பாண்டியராஜிடம் குஷ்புவை தூக்கி நிறுத்த வேண்டும் என்று கூறிவிட்டாராம்.
இதை கேட்டு அ திர்ந்து போன பாண்டியராஜ் இதெல்லாம் நடக்கிற கா ரியமா என தயாரிப்பாளரிடம் வே டிக்கையாக கூறியதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.