உலகநாயகனுடன் மிக நெருக்கமாக இருந்த நடிகை! 2 வருடங்களில் 36 படம் நடித்து தயாரிப்பாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

தமிழ் சினிமாவில் 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைளில் ஒருவர் நடிகை கெளதமி. முன்ணனி இயக்குனர் மற்றும் நடிகர்கள் படத்தில் நடித்தவர் பிசி நடிகையாக இருந்தவர் கெளதமி. அதே சமயம் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்தார்.

ஆனால் ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவருக்கும் வேண்டிய வசதிகளை செய்து தந்தே தயாரிப்பாளர்கள் ஒரு வழி ஆகி விடுவார்கள் போல. அப்படி அவர்களுக்கு பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பி ரச்சினையை சொல்லி அந்த படத்தை இழுத்தடித்து விடுகிறார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் அப்படியில்லை. எந்த நடிகர் நடிகைக்கும் கேரவன் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மரத்தடியில் உடை மாற்றிய காலமும் உண்டு. அப்படி அந்த காலங்களில் தயாரிப்பாளர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் நடிகர் நடிகைகளில் மிக முக்கியமானவர் கௌதமி.

மேலு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 36 படங்களில் நடித்து முடித்தாராம். கால்ஷீட் பி ரச்சனை என்ற ஒன்று கௌதமி சினிமா வாழ்க்கையில் வந்ததே கிடையாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இத்தனைக்கும் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த கௌதமி ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் குறித்த தேதியில் படத்தை நடித்து கொடுத்து விடுவாராம். தற்போது அரசியலில் முலு ஈடுபாடுக் கொடுத்து வருகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*