ஜுஜிலிப்பா நடிகை வினிதா-வின் தற்போதைய நிலை..!! ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்க பாருங்க..!! வைரலாகும் புகைப்படம்..!!

செய்திகள்

கடந்த 2003-ம் ஆண்டு பிரபல நடிகை வினிதா வி ப ச் சா ர வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அ தி ர் ச் சிகுள்ளாக்கியது. கஸ்டமர்களிடம் 1.5 லட்ச ரூபாய் வரை வாங்கி கொண்டு காரிலேயே உல்லாசம் அனுபவித்து வி ப ச் சா ரத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக அவர் தனது தாயாருடன் கை து செய்யப்பட்டார். 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் நடிகை வினிதா. ‘சின்ன ஜமீன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ உட்பட பல படங்களில் நடித்த இவர் இளைஞர்களால் அப்போது மிகவும் கவரப்பட்டவர்.

வி பா சா ர வழக்கில் கைதான பிறகு இவருடைய வாழ்கை தலை கீழாக மாறியது. வ ழ க்கில் இருந்து வெளியே வந்த இவர் அதன் பிறகு தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்கையை நகர்த்தி வந்தார்.

இப்போது, நேற்று போல் இன்று இல்லை, எங்க ராசி நல்ல ராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளன. அந்த அளவுக்கு உடல் எடை ஏறி கு ண்டாகியுள்ளார் வினிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *