படியேறும் பெருமாள் படத்தில் நடித்த நடிகர் கதிர் மனைவி யார் தெரியுமா? அட இவங்களா? நம்பவே முடியல.. தேவதை போல இருக்காங்களே புகைப்படம் இதோ..!!

நடிகர் கதிர் ‘மதயானை கூட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஓவியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிய கதிர்,

கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா, ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சத்ரு, பரியேறும் பெருமாள், ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது விரைவில் இவருடைய நடிப்பில் சிகை திரைப்படம் ஓரளவு வெற்றிதான் பெற்றது.

இந்த நிலையில் நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவுகும் அவரின் சொந்த ஊரான ஈரோடில் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . நடிகர் கதிரை திருமணம் செய்து கொண்ட சஞ்சனா பிசினஸ் சம்மந்தப்பட்ட படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

சஞ்சனா திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக கொண்டனர்கள் அதில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகின்றது.

சென்னையில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து சிரபிதர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*