சீரியல் நடிகை தீபாவை ஞாபகம் இருக்கா? அவரின் கணவர் இந்த பிரபல நடிகர் தான்.. யாருன்னு நீங்களே பாருங்கா.. ஷாக் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

மக்கள் மத்தியில் அந்த  காலத்தில் இருந்து இன்றளவு வரை சின்னத்திரை தொடர்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே உள்ளது எனலாம். அந்த அளவிற்கு சின்னத்திரை தொடர்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் சின்னத்திரை தொடர்களை மக்கள் மத்தியில் பிரபலபடுதியத்தற்கு பெரும்பங்கு பிரபல தொலைக்காட்சியான சண் தொலைகாட்சிக்கு உண்டு. இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரை பார்க்காதவர்கள் இருக்கமாட்டார்கள்.

அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தது இந்த தொடர் இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபா. இவர் இதுவரை 80- க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் இவர் திரையுலகில் மெயின் ஹுன் ரகவால எனும் ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திற்கு குரல் கொடுக்கும் குழந்தையாக தன் திரைபயனத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து இவர் வளர்ந்து பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். சிம்ரன்ஜோதிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இதையெல்லாம் தாண்டி இவர் ஹலோ எப்.எம் ல் தொகுப்பாளினியாகவும் உள்ளார்.  இவ்வாறு பன்முகத்திறமை கொண்ட இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளார்.

சிறுவயதில் இருந்தே திரையுலகில் கலக்கி வரும் தீபாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி இருக்கையில் இவர் ஐ.டி யில் வேலை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள்.

மேலும் இவ்வாறு குடும்பம் குழந்தைகள் என சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் 44- வயதாகும் தீபாவின் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *