விஜய் தங்கச்சியாக நடித்த குட்டி பொண்ணு இவர் தானா..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!நயன்தாராவை மிஞ்சும் பேரழகை பாருங்க!!

செய்திகள்

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி. இப்படம் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா, பிரகாஷ் ராஜ், , ஜானகி சபேஷ் உள்ளியிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இதில் குறிப்பாக இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை ஜெனிபர்.

இவர் இப்படத்திற்கு முன்பு விஜய்யும் சூர்யாவின் இணைந்து நடித்திருந்த நேருக்கு நேர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன்பின் 2017ஆம் அணைந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த கூட்டத்தில் ஒருத்தன் என்று படத்தில் நடிகை பிரியா ஆனந்தின் தோழியாக நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜெனிபர்.

தமிழ் சினிமாவில் விஜய்யின் கெரியரில் முக்கியமான படம் என்றால் கில்லிக்கு நிச்சயம் இடமுண்டு.தரணி இயக்கத்தில் த்ரிஷா ஜோடியாக நடிக்க விஜய் பட்டையை கிளப்பியிருப்பார், குறிப்பாக காமெடி காட்சிகளுக்கும் இப்படத்தில் பஞ்சமில்லை என்றே கூறலாம்.

இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருப்பார் ஜெனிபர், தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனாலும் மக்கள் மனதில் இன்னும் அந்த குட்டி பெண்ணாகவே இடம்பிடித்துள்ளார். இதுவே தனக்கு பெரிய மைனஸாகி விட்டது என்றே வருத்தப்பட்டும் வருகிறாராம்.டான்ஸ், சின்னத்திரை நடிகை என தன்னைத் தானே செதுக்கி வரும் ஜெனிபர், தன்னுடைய அழகுக்கு என்ன காரணம் என அவரே சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த டிப்ஸ் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *