தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால். இவர் தனது முதல் மனைவி ரஜினியை பிரிந்த பிறகு இவர் இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார்.
மேலும் சமீபத்தில் காடன் பட ரிலீஸின் போது ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்ய போவதாக விஷ்ணு விஷால் அறிவித்தார். இவர் இரு வாரங்களுக்கு முன் ஏப்., 22ம் தேதியான இன்று இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவித்திருந்தனர்.
மேலும் இந்நிலையில் இது கொ ரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு ந டவடிக்கைகளுடன் ஐதராபாத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.
மணக்கோலத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதோடு திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சில போட்டோஷுட் படங்களும் வெளியாகி உள்ளன.