
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பகல்நிலவு’. இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வே டங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீரா தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான இருக்கும் நிலையிலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வை ரலாக வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் தேவைதானா என வாய்க்கு வந்த படி கமெண்டுகளை வீசி வருகின்றனர்.
View this post on Instagram
Leave a Reply