அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த சின்ன குழந்தை இப்போ எப்படி இருக்குறாங்க தெரியுமா? அவங்க விஜய் படத்துலயும் நடிச்சிருக்காங்க.. என்ன படம் தெரியுமா?

90களில் வந்த விளம்பரங்களில் அரசன் சோப் விளம்பரம் யாராலும் மறக்க முடியாதது. மேலும் அந்த காலக் கட்டத்தில் இந்த விளம்பரம் மிகப் பிரபலமானதாக இருந்தது. இந்த காலக் கட்டத்தில் விளம்பரம் வந்தாலே அனைவரும் மாற்றி விடுவார்கள்.

ஆனால் இந்த விளம்பர இசையாகட்டும் அதில் நடித்துள்ள நடிகைகளாகட்டும் இப்போது பார்த்தால் கூட பரவச மூட்டும். அதிலும் இந்த விளம்பரம் ஆரம்பிக்கும் போது வரும் சுட்டி குழந்தை ஆயிரா தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா

நீங்களே பாருங்கள் அவரது அழகை இவரை பார்க்கும் போது கடைசியாக சொல்லும் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது. இவர் சினிமாவிலும் விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்துள்ளார்.

மேலும் மக்களிடயே பிரபலமாகிய பார்க்காத நேரத்தில் பார்க்கிறதோ என்ற பாடலிலும் ஸ்வாதி கொ லை வ ழ க்கு சம்பந்தமான படம் ஒன்றிலும் நடித்துள்ளார். எது எவ்வாறு இருப்பினும் அவர் நடித்த அரசன் விளம்பரம் இதுவரை மக்கள் நீக்காத நிலை இருந்து வருகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*