இரண்டாவது மனைவியோடு சந்தோசமாக சென்ற மதுரை முத்துவின் வாழ்க்கை!! தி டீரென அவரது வீட்டில் ஏற்பட்ட ம ரணம்!! சோ கத்தில் மூ ழ்கிய குடும்பம்..!!

திரையரங்கம்

காமடி நடிகர் மதுரை முத்து ‘அசத்தப்போவது யாரு’, ‘கலக்கப்போவது யாரு’ மூலம் ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ளதோடு தற்போது காமடி நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகின்றனார். மேலும் தற்போது சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வி ப த்தில் தனது மனைவியை ப றிகொடுத்த முத்து, கடந்த வருடம் தாயையும் ப றி கொடுத்தார். முதல் மனைவி ம றைவிற்கு பின்னர் இவர் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான்.

மக்களை அனைத்து வகையிலும் சிரிக்க வைக்கும் மதுரை முத்துவிற்கு வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது தான் உண்மை.

மதுரை முத்துவின் தந்தை ராமசாமி வயது மூப்பு காரணமாகவும் ஒரு சில உடல் நல பி ர ச் சினைகளாலும் அவதி பட்டு வந்த நிலையில் கடந்த மே மாதம் 15ம் திகதி கா லமானார். இவ்வாறு மதுரை முத்துவின் வாழ்க்கை எப்போதும் சோ கமாகவே பயணித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *