பிரபல காமெடி நடிகருக்கு தி டீரென என்ன ந டந்தது? தி டீரென ம ருத்துவமனையில் அ னுமதி! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் செந்தில். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாழைப்பழ கமடியினை வைத்து உச்சக்கட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். கவுண்டமணி, செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூ ட்டணியாக திகழ்ந்தது.

செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். மேலும் அ ரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், அதிமுக மற்றும் அமமுக கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பி ரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் இந்நிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொ ரோ னா வா ல் பா தி க்கப்பட்டு காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 நாட்களாக சி கிச்சை பெற்று வரும் இருவரும் கொ ரோ னா பா திப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெ ருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *