மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இதன்பின் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்திய நடிகை ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, இந்தியளவில் முன்னணி நடிகையானார்.
மேலும் தமிழில் வெளியான ஜீன்ஸ், ராவணன், எந்திரன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வந்தார்.எந்திரன் படத்திற்கு பிறகு, பாலிவுட் நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் வயதில் எலும்பும் தோலுமாய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..